சனி, 29 நவம்பர், 2008

அவள் அவளும் அப்படித்தான் என்றும் என் இளமைகாலத்தின் இனிய நினைவுகளை இதயத்தில் சுமந்து கொண்டு தவிக்கிறாள் என்னைப்போல...!!!

வெள்ளி, 28 நவம்பர், 2008

காதல் கடிதம்

எண்ணங்களை எரித்து எழுதுகிறேன் உனக்கான என் காதல் கடிதத்தை படித்து விட்டு ரசித்தாலும் பார்த்து விட்டு கிழித்தாலும் வெற்றி எனக்கே ...!!! மனுபரதன் 9790199148

Kalli

பூமிக்கு வந்த புது மகள் புன்னகை பூத்த புது நிலவு என்றும் உன் நினைவுகளுடன் உறங்காத விழிகளுடன் மனுபரதன்